Vijay Tour Plan: விஜய் பேரணிக்கு போலீஸ் அனுமதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு திருச்சி மாவட்ட காவல் துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன் என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன், அனுமதி கடிதத்தை காவல் துறை துணை ஆணையர் சிபின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து இருக்க வேண்டும். விஜய் வரும்போது […]

Read More

நாடு முழுக்க SIR.. தேர்தல் ஆணையம் செக்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) வரும் அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று( செப்.,09)ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கூடுதல் சிஇஓ( வாக்காளர் பட்டியல் தலைமை அதிகாரி), துணை சிஇஓ மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தலைமை சிஇஓ ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பது குறித்தும் பூத் மட்டத்தில் அதிகாரிகள் நியமிப்பது குறித்தும் […]

Read More