Vijay Tour Plan: விஜய் பேரணிக்கு போலீஸ் அனுமதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு திருச்சி மாவட்ட காவல் துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகி கரிகாலன் இருவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன் என எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன், அனுமதி கடிதத்தை காவல் துறை துணை ஆணையர் சிபின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து இருக்க வேண்டும். விஜய் வரும்போது […]

Read More